நாம் சாப்பிடும் ஏ1 பால் மிக கொடியது | ஏ1 பால் vs ஏ2 பால் | A1 Milk Vs A...



நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் A1, A2, என இரண்டு வகை உள்ளதுபொதுவாகவே உலகத்திலுள்ள எல்லா வகையான பாலூட்டிகளும் A2, வகையான பாலையே சுரக்கின்றது. மனிதனின் தாய்ப் பாலும் இந்த A2 வகையான பால்தான்.
        இயற்கையாகவே இந்த A2 வகையான பாலைத்தான் மனிதனால் செரிக்க முடியும்இதனால்தான் நம் முன்னோர்கள் இந்த A2 வகையான பாலை சுரக்கும் பசுக்களோட பாலை குழந்தைகளுக்கு கொடுத்தார்கள்.
        ஆனால், பால் வர்த்தக மையமாக ஆக்கப்பட்டதற்கு பின்பு ஹைரோ  பாலை அதிகமாக  கறக்கின்ற பால் மாடுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து, அந்த மாடுகளை மட்டுமே இனப்பெருக்கம் செய்ய அனுமதி கொடுத்தார்கள்.
        அதாவது செலக்டி த்ரிடிஇவ்வாறு செய்வதனால் இவ்வகை மாடுகளில் பலப் பல மாற்றங்கள் உண்டாயிற்று. இதன் விளைவாக A1 என்னும் பால் உருவாயிற்று. சுவையே இல்லாத இந்த பால் உடலுக்கு தீங்கு விளைவிப்பது. உதாரணமாக சக்கரை நோய், புற்று நோய் போன்றவை உண்டாக்குவதில் இந்த A1 பால் பெரும் பங்கு வகிக்கின்றது. குழந்தைகளுக்கு இந்த A1 பாலை செரிக்கும் சக்தி இல்லை.
        இந்த  A1 பாலை உட்கொண்டால் நோய் எதிரிப்பு சக்தி குறைந்து விடும். இந்த A1 பால் இந்த அளவுக்குத்தான் தீங்கு விளைவிக்கும் என்று பார்த்தால், இதை உற்பத்தி செய்யும் விதம் அதைவிட கொடூரமான தீங்கு விளைவிக்க கூடியது. ஒரு மாடு பால் கறக்க வேண்டுமென்றால் அது ஒரு கன்றுக் குட்டியை ஈன்றெடுக்க வேண்டும். அந்த கன்றுக் குட்டியை காணும் போது, தாய் மாட்டுக்கு இயற்கை நீரும்  அதாவது ஹார்மோன் சுரந்து அது பால் சுரக்கத் தூண்டும்ஆனால் இது பல மாடுகள் இருக்கின்ற பண்ணையிலே நடக்க வாய்ப்பில்லை. இதனால் மாட்டு பண்ணையாளர்கள் எல்லாம் செயற்கையா ஊசி மூலமா ஹார்மோன்களை மாட்டின் உடம்பில் செலுத்தி பால் சுரக்க வைக்கின்றார்கள்.
        அவ்வாறு செய்வதினால் மாட்டோட பாலிலும் அந்த செயற்கை ஹார்மோன்கள் கலந்து விடுகின்றன.  இந்த ஹார்மோனுக்குத்தான் ஈஸ்ட்ரோஜன் என்று பெயர்இது பெண்ணிய இயல்பை தூண்டும் ஹார்மோன். இந்த ஈஸ்ட்ரோஜன் கலந்த A1 பாலை குடிக்கும் பெண் குழந்தைகள் சின்ன வயதிலேயே அதாவது ஜந்தாம், ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பருவம் அடைந்து விடுகின்றனர். மேலும் தமிழர்கள் போற்றி காக்கக்கூடிய கற்பு ஒழுக்கமும் கெட்டுப் போகின்ற அளவுக்கு பிற பாலின ஈர்ப்பு தூண்டலை இயல்பு நிலையிலிருந்து அதிகப்படுத்துகின்றது.
        ஆண்களுக்கு சோம்பேறித்தனத்தையும், பாலின சமநிலை மாற்றத்தையும் அதாவது திருநங்கைகளாக மாறுவதையும் ஏற்படுத்துகின்றது. இது ஒரு சமுதாய பிரச்சனையை தூண்டிவிடும் அளவுக்கு கொடுமையானது.. தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா வகையான மாட்டு இனங்களும் A2, வகையான பாலை சுரக்கக் கூடியதுநாட்டு மாடுகள் இந்த வகையான A2 பாலை குறைந்த அளவில் சுரந்தாலும், உடலுக்கு எந்த தீங்கும் தருவதில்லை. மனிதர்களுக்கு ஏற்ற பாலும் இந்த A2 வகை பால்தான். அதனால் இந்த A2 வகையான பாலை அதிகமாக பருகி நலமாக வாழ்ந்திடுவோம்


நாம் சாப்பிடும் ஏ1 பால் மிக கொடியது | ஏ1 பால் vs ஏ2  பால் | A1 Milk Vs A2 Milk | Organic Living https://youtu.be/oUCuZW8z1Gw