நல்ல விசயமுள்ள பொருட்களை தேடித் தேடி போயி வாங்கும் நாம், வீட்டில் இருக்கும் சில நல்ல விசயங்களை மறந்துவிடுவோம். அதில் ஒன்றுதான் நாம் பயன்படுத்தாத செப்புப் பாத்திரங்கள்.
இந்த செப்புப் பாத்திரங்களை பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்பதை பற்றி பார்க்கலாம். உடல் எடை குறைக்க உதவும். எப்பவும் இளமையோடு இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். தைராய்டை சீர்படுத்தும். கேன்சர் [புற்று நோய்] வராமல் தடுக்கும். மெலனின் உற்பத்தி அளவை ஒழுங்குபடுத்தும். இரத்த சோகையை எதிர்த்து போராடும். ஜீரணக் கோளாறுகளை தடுக்கும்.
இருதய இரத்த நாளங்களை வலுப்படுத்தும். மூளை இயக்கத்தை சீராக்கும். மூட்டு வலிகளைக் குறைக்கும்.
இப்படி பல நல்ல விசயங்கள் இந்த செப்பு பாத்திரத்தில் அடங்கியிருக்கும். அதனால், நாம் இந்த செப்புப் பாத்திரங்களை பயன்படுத்தி நலமான, ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோமே!