History and Benefits of Tea | தேனீரின் வரலாறும் பயன்களும் | Organic Living



ஒரு கடினமான வேலை பார்க்கும் போது கொஞ்சம் உடம்பு சோர்வு ஆனாலே அந்த அலுப்பை போக்குவதற்கு ஒரு கப் டீ குடிச்சா, நல்லா இருக்கும்னு தோணும். தேனீர் என்று அழைக்கப்படும் டீ அருந்தும் பழக்கம் முதன் முதலில் சீனாவில்தான் ஆரம்பிக்கப்பட்டது. ஏறத்தாழ ஜயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கி.மு.விலேயே இப்பழக்கம் தோன்றியது. சீனாவில் பால் சேர்ப்பது பிளாக் டீ சக்கரை இல்லாமல் அருந்துவார்கள். பாலில் சீனி சேர்த்து பருகும் பழக்கம் இந்தியாவில்தான் அதிகம். சின்ன சக்கரவர்த்தி சண்முக் என்பவர் இப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்கி.பி.1800 முதல் உலகநாடுகளில் டீ அறிமுகமானது. கொதிப்பதற்கு வைத்த நீரில் எதிர்பாராத விதமாக விழுந்த தேயிலை, அதன் மூலமே உருவானது இப்பழக்கம். இன்று உலகில் மாபெரும் பானமாக வளர்ந்திருக்கின்றது. இந்தியா மற்றும் இலங்கை, தேயிலை உற்பத்தியில் சிறப்பிடம் பெருகின்றது.

      டீ மூலமா பல நன்மைகள் இருக்கு.  அதில் ஆன்ட்சியாக்சிடின் அதிகமா இருக்கின்றதால பொலிவிஷனில் இருந்து வரும் பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. காப்பியை விட கபேன் தன்மை இதில் குறைவாகவே இருக்கின்றது. அதுவும் பழங்காலத்தில் இருந்த டீயில் இந்த கபேன் 50% தன்மைதான் இருந்திருக்கின்றது. இதனால் நெர்வர் சிஸ்டம் அதாவது நரம்பு மண்லடலங்களில் எந்தவொரு விளைவுகளும் வராது. டீ ஹாட்டடாக், ஸோட்க் [இதய அடைப்பு, பக்கவாதம்] வருவதை குறைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டில் இருந்து, மூன்று கப் கிரீன் டீ சாப்பிடுவதால், 20% ஹாட்டடாக்கு, 30% பக்கவாதமும் குறைகின்றது. இது வெயிட் லாஸ்க்கு [உடல் எடை குறைப்புக்கு] உறுதுணையாக இருக்கின்றது. சமீபத்திய ஆராய்ச்சியின் படி கிரீன்  டீ எலும்புகளை பாதுகாக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. கேன்சர் செல்களோடு போராடி அதை அழிக்கின்றது. தேனீர் டீ நம்ம செரிமாணத்திற்கு உதவும். எப்பவுமே நம்மை புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ளும்.


  அடேயப்பா கிரீன் டீயில் இவ்வளவு நன்மைகளா என்று நினைக்கின்றீர்களா. இனிமேல் நம் வாழ்வில் அன்றாடம் கிரீன் டீ பருகுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்….

As our daily life is been spend with a cup of tea, we have to know the history and benefits of Tea

For Shopping Tea Online : https://goo.gl/Z07mmO



Official Website   : https://goo.gl/1wuDUx

Facebook Page   : https://goo.gl/8B9h4K

Twitter Page        : https://goo.gl/ghPqqK

Facebook Group : https://goo.gl/iarJFH

Youtube Channel : https://goo.gl/Gy4kna

For Amazon  : http://amzn.to/2lvdXox

For Flipkart  :  http://fkrt.it/RYa0o!NNNN